“காதலியிடம் காதலை சொல்லிவிட்டு
அவள் பதிலை எதிர்நோக்கி
காத்திருக்கும் வலி தான்
கொடியது ” என்று
சொல்லுபவனை ,
“காதலியிடம் காதலை சொல்லிவிட்டு
அவள் பதிலை எதிர்நோக்கி
காத்திருக்கும் வலி தான்
கொடியது ” என்று
சொல்லுபவனை ,
விதிமுறைகளை பின்பற்றும்
நான் ஒரு
பைத்தியக்காரன் என்றால்,
இவ்வுலகமே எனது
மனநல காப்பகம் !
விதிமுறைகளை பின்பற்ற மறுக்கும்
அறிவாளிகள் (அதிசய பிராணிகள் )
வேறு கிரகம்
தேடி போகட்டுமே !
A Guy who didn’t propose his girl ,
Knows she deserves a better life
than what he can give her…..
உன்
சுட்டு விழி பார்வையிலே
சோகம் சுகமாகிறது !
சொக்கும் சிரிப்பாலே
சொர்க்கம் வீடாகிறது !
நடக்கும் நடையிலே
உலகம் தள்ளாடும்,
சிந்தும் முத்தத்தில்
சிந்தை சீராகும்;
சிகரம் போலே
இன்பம் மேலோங்கும்
ஆம்!
வள்ளுவன் சொன்னது
உண்மையடி …..
உன் சொல் கேளாதவர் …
வாழ்ந்தென்ன வளர்ந்தென்ன …
சொற்கள் தேவையில்லை ,
என் சொர்க்கமே உனை பாட…
சந்தர்ப்பம் தேவையில்லை ,
என் சொந்தமே உனை நாட …
கண்கள் தேவையில்லை ,
என் கனவே உன்னை பிடிக்க…
செம்மொழி தேவையில்லை ,
என் உயிரே உன்னை படிக்க ….
ஊடகம் தேவையில்லை ,
என் அழகே உன்னை வடிக்க …
தலை சாய்க்க, இவ்வுலகம் ஏங்குமடி
உன் மடி கிடைக்க …..
நான் நேசித்த முதல் பெண் !
என் அம்மா……

எப்படி சொல்வேன் பெண்ணே ?
கண்ணாடியை பார் என் காதலி யின்
முகம் தெரியுமென்று …..
எப்படி சொல்வேன் பெண்ணே ?
என்னிடம்,” யார் அவள் ?” என்று கேட்கும் குரல்
அவளுடையதென்று ….
எப்படி சொல்வேன் பெண்ணே ?
என் கவிதைகளுக்கும் காதலுக்கும் காரணம்
நிழல் உருவம் அன்று ….
நீ அதன் நிஜ உருவமென்று ……
எப்படி சொல்வேன் பெண்ணே ?
எப்படி சொல்வேன் …..
உன் புன்னகையை இழக்க மனமின்றி
என் காதலை மறைகின்றேன் ….
தோல்வியையும் ரசித்து ருசிக்க வைப்பது….
காதலுக்கே உள்ள தனித்துவம் …
உன்னை காதலித்த நாள் முதல்
என்னை நானே வெறுக்கிறேன் !
“
“
ஆம்
உனக்கு பிடிக்காதவை
எனக்கு மட்டும் எப்படி
பிடிக்கும் ?
I Never thought this day would come in my life.
Today, i feel like the whole world seems to be resting on my shoulders.
I am no Hercules. but i am stronger than him as i am holding LOVE on my shoulders.
May be its the pain with heart that makes you feel than the body.
i don’t know why this day has come. i don’t know whats going to happen …
how long will i wait ? should i wait? can i wait?
my love, an unbaked mud pot now.

i have filled it with water……..now its time for the pot to react.
Though i am aware that this wont help too long , still i like to check its strength.
what will she think if i reveal my love to her ?
May be i might move out of her life or might be part of it……
if she dint feel the same way as i do, then who am i?
innocent ? unlucky? criminal? poor? cheat? ?????
“No one would have felt so bad in love ” hope i cant make this statement now,,,
she would never like me proposing her
i can never give up talking to her…
when i propose her ….dont know what will happen? May be all the beautiful days i spent with her, may become a dream
or
every single day i am gonna spend, is going to bloommmmmmmm.
Schooling …..college …first JOB Interview…………..things which has always given me fruits……
My Love …………. ?????
May be do i have to live my rest of life with guilt?
or trying it once… is it OK ?
Nothing wrong in asking her but she wont take it easy even if her parents allows her to think on it.
Lots and lots running on my head …don’t know how to start, how to react?
The day i saw her in blue dress….awesome and the look i had from the her …..Mesmerizing….
never can i forget….
whatever happens i will have to accept …..life has to go on….
i don’t like things being chosen by me…but not in all cases.
This time i feel she s the right pick…..my kind of a girl….
once love comes in…see i am writing some non-sense….all these crap happens.
Her voice is my tonic…can easily find her mood while talking to her……..
i am really dumb struck………don’t know what to do?
May be, time will be the best medicine……
i am leaving this for the day.
– A page from his diary.
Leave a Comment
இடைவெளி விட்டு நடக்கின்றேன்,
உன் இமைகளில் மையாய் இருக்கின்றேன் !
சொல்ல வந்ததை மறக்கின்றேன்,
நீ சொல்வதை கேட்டு மகிழ்கின்றேன் !
சிரித்து மறைக்கவே நினைக்கின்றேன்,
நீ சிரிப்பதை கண்டு திளைகின்றேன்!
சொல்ல வந்ததை மறைகின்றேன்
சொல் சொல்லாய் இல்லையே ! வெறுகின்றேன் ..
பார்த்து பழகிய நாட்களெல்லாம் கனவாகுமோ என்று அழுகின்றேன்;
இதை சொல்லும் நொடிக்காக தவிக்கின்றேன் ,
சொன்னபின் …
முடிவு எதுவாயினும் ; ஏற்கின்றேன் !!
சுகமான ஒன்று தான் காதலென்றால்
நீ அறையும் அடி கூட சுகம்தானே !
முடிவு எதுவாயினும் ஏற்கின்றேன்,
அது அடியானால் ……வலி நானாகிறேன்…

ருசிக்க படாத பாலுக்கு சுவை அதிகம்
கேட்க படாத பாடலுக்கு இனிமை அதிகம்
ஆளபடாத பொருளுக்கு விலை அதிகம்
சொல்ல படாத காதலுக்கு
வலி அதிகம்…..
பகல் – இரவு
வெயில் – நிழல்
நன்மை – தீமை
அகம் – புறம்
இன்பம் – துன்பம்
இப்படி உலகமே
இருமையில்
இயங்க …
என் வாழ்வும்
அப்படியே…
காதலி – மனைவி !
1 Commentகாதலை நிலவுடன் ஒப்பிடாதே ,
ஒரு திங்கள் அமாவாசை வரும்
காதலை மலருடன் ஒப்பிடாதே ,
மாலையில் அது வாடி போகும்
காதலை உலகுடன் ஒப்பிடாதே ,
ஒரு நாள் இது அழிய கூடும்
உன் காதலை
வாய்மையுடன் ஒப்பிடு
உண்மையான காதலை
தாய்மையுடன் ஒப்பிடு
காதலரே உன் காதலை
காதலுடன் ஒப்பிடு….
Leave a Commentவளைக்கும் தெம்பை கொடுத்து
கரங்களை எடுத்து கொள்வதும் ,
நுகர்ந்திட மணத்தை கொடுத்து
மூக்கினை முடக்கிகொள்வதும் ,
உழைக்கும் திடத்தினை கொடுத்து
உயிரினை உருவிகொள்வதுமாய்
நம்மை சோதிப்பது
கடவுள் மட்டும் அல்ல ,
காதலியும் தான்…..!
Leave a Commentஉன்னை கவிதை நூலாக்க
என் கரங்கள் தாளும்
ஆனால்
காகிதம் தந்து மரங்கள் தாளாது !
உன்னை இசையாய் பாட
என் இதழ்கள் தாளும்
ஆனால்
ராகங்கள் தந்து ஏழு ஸ்வரங்கள் தாளாது !
பெண்ணே ! உன்னை பாராட்டி
உவமைகள் சொல்ல
என் இதயம் தாளும்
ஆனால்
வடிவங்கள் தந்து என் கற்பனை தாளது !
மனமின்றி முடிக்கிறேன்
எஞ்சிய நினைவுகளோடு !
2 Commentsதெரிந்தே விழுந்தாலும் புதைகுழியில் ….
போராட்டம் : அரை மணி நேரம்
விளைவு : மரணம் ஒரு முறை மட்டுமே !!
ஆனால்
தெரியாமல் விழுந்த அவளது கன்னக்குழி ….யால்
போராட்டம் : ஆயுட்காலம்
விளைவு : மரணம்…… நொடிக்கு ஒரு முறை !
2 CommentsInvest Your LOVE
Harvest your Lover
Sincerity in this Business
will make your
LIFE
a BIG success !!
Leave a CommentNature’s mist
fulfills your thirst
Eagle’s nest
is more than Best
All the wonderful Luck
just from her pretty Look
Day was darker than Night
until she came at your sight
Your credentials became valid
reason is HER ! solid!
Are you searching for a reason ?
To fall with her ?
in love………
Leave a Commentமுடியாதென தெரிந்தும்
நிலவை பிடித்து தருவதாக கூறி
சோறூட்டும்
தாய்
அது பொய்யெனத் தெரிந்தும்
குழந்தையாக
நான் !!
2 Comments