குழி !!??!! Published by Mohamed Saleem on November 26, 2010 தெரிந்தே விழுந்தாலும் புதைகுழியில் …. போராட்டம் : அரை மணி நேரம் விளைவு : மரணம் ஒரு முறை மட்டுமே !! ஆனால் தெரியாமல் விழுந்த அவளது கன்னக்குழி ….யால் போராட்டம் : ஆயுட்காலம் விளைவு : மரணம்…… நொடிக்கு ஒரு முறை ! Published inLovePoetry heartlovemy lovepoem
Prashoba Harish Nice poetry… But you proved that you are a software tester by putting case study and their results… Keep Rocking!!!
Excellent Boss….
Nice poetry…
But you proved that you are a software tester by putting case study and their results…
Keep Rocking!!!