Skip to content

ஒப்பிடுதல் ..

  காதலை நிலவுடன் ஒப்பிடாதே ,

ஒரு திங்கள் அமாவாசை வரும்

காதலை மலருடன்  ஒப்பிடாதே ,

மாலையில் அது வாடி போகும்

காதலை உலகுடன் ஒப்பிடாதே ,

ஒரு நாள் இது அழிய கூடும்

உன் காதலை

வாய்மையுடன் ஒப்பிடு

உண்மையான காதலை

தாய்மையுடன் ஒப்பிடு

காதலரே உன் காதலை

காதலுடன் ஒப்பிடு….

Published inLovePoetry

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *