Skip to content

வழியின்றி துடிகின்றேன் !!


இடைவெளி விட்டு நடக்கின்றேன்,
உன் இமைகளில் மையாய் இருக்கின்றேன் !
சொல்ல வந்ததை மறக்கின்றேன்,
நீ சொல்வதை கேட்டு மகிழ்கின்றேன் !
சிரித்து மறைக்கவே நினைக்கின்றேன்,
நீ சிரிப்பதை கண்டு திளைகின்றேன்!
சொல்ல வந்ததை மறைகின்றேன்
சொல் சொல்லாய்  இல்லையே !   வெறுகின்றேன் ..
பார்த்து பழகிய நாட்களெல்லாம்  கனவாகுமோ என்று அழுகின்றேன்;
இதை சொல்லும் நொடிக்காக தவிக்கின்றேன் ,
சொன்னபின் …
முடிவு  எதுவாயினும் ; ஏற்கின்றேன் !!
சுகமான ஒன்று தான் காதலென்றால்
நீ அறையும் அடி  கூட சுகம்தானே !
முடிவு  எதுவாயினும்  ஏற்கின்றேன்,
அது அடியானால் ……வலி நானாகிறேன்…

Published inLovePoetry

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *