Skip to content

அளவுகோல் !

 உன்னை கவிதை நூலாக்க

என் கரங்கள் தாளும்

ஆனால்

காகிதம் தந்து மரங்கள் தாளாது !

உன்னை இசையாய் பாட

என் இதழ்கள் தாளும்

ஆனால்

ராகங்கள் தந்து ஏழு ஸ்வரங்கள் தாளாது !

பெண்ணே ! உன்னை பாராட்டி

உவமைகள் சொல்ல

என் இதயம் தாளும்

ஆனால்

வடிவங்கள் தந்து என் கற்பனை தாளது !

மனமின்றி முடிக்கிறேன்

எஞ்சிய நினைவுகளோடு !

Published inLovePoetry

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *