முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை விட
அவ்வைக்கு கனி கொடுத்த அதியனை விட
புறாவுக்கு சதை கொடுத்த சிபியை விட
என் உடலுக்கு உயிர் கொடுத்த
உன் கண்ணசைவு வாழ்க !
பெண் வள்ளலே !
எனக்கு கொடுப்பாயா
உன் இதயத்தை ??

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை விட
அவ்வைக்கு கனி கொடுத்த அதியனை விட
புறாவுக்கு சதை கொடுத்த சிபியை விட
என் உடலுக்கு உயிர் கொடுத்த
உன் கண்ணசைவு வாழ்க !
பெண் வள்ளலே !
எனக்கு கொடுப்பாயா
உன் இதயத்தை ??
Happa…unakulla ipdi oru beelings ah???? 😀
machi …. simply superb da ….. nium viluduthutiya da….
Yaru andha ponnu ?? :-p