Skip to content

இ(ரு)வரும் தான் !!

வளைக்கும் தெம்பை கொடுத்து

கரங்களை எடுத்து கொள்வதும் ,

நுகர்ந்திட மணத்தை  கொடுத்து

மூக்கினை முடக்கிகொள்வதும் ,

உழைக்கும் திடத்தினை கொடுத்து

உயிரினை உருவிகொள்வதுமாய்

நம்மை சோதிப்பது

கடவுள் மட்டும் அல்ல ,

காதலியும் தான்…..!

Published inFunLovePoetry

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *