“Life is never single until unless
you dont have
someone to Love you
or
only if
“MOTHER”
doesn’t exist.”
1 Comment
“Life is never single until unless
you dont have
someone to Love you
or
only if
“MOTHER”
doesn’t exist.”
1 Commentஎனது வாழ்வில் பெரிய திருப்பம்
எனது நூறாவது கவிதை;
வந்துவிட்டது
புத்தகத்தில் அல்ல !!
அஞ்சலில்
திரும்பி…………
:(
1 Commentஇவ்வுலகில் பிறந்தேன்
உடல் வளர்ந்தது
படித்தேன்
அறிவு வளர்ந்தது
நட்பினை கூட்டினேன்
வலிமை வளர்ந்தது
காதல் செய்தேன்
கவிதை வளர்ந்தது
கூடவே
இலவச இணைப்பாய்
தாடியும்
வளர்ந்தது !!
1 Commentவெறும் பாறையா இருந்த என்ன
கரிசல் மண்ணாக்கிபுட்ட
கரும்பு உன் சிரிப்பால்
சக்கரைய தூவிபுட்ட
நான் நட்ட செடியெல்லாம்
உன்ன கண்டு பூக்குதடி
நம்ப முடியல நீ வந்த நொடிய….
என் மனச மயக்க வந்த கிளியே !
போதுமடி பெண்ணே!
நீ பார்த்த பார்வ
என் பூமி ஆகும்
பொன்னே பசும் பொன்னே !
4 Commentsமுல்லைக்கு தேர் கொடுத்த பாரியை விட
அவ்வைக்கு கனி கொடுத்த அதியனை விட
புறாவுக்கு சதை கொடுத்த சிபியை விட
என் உடலுக்கு உயிர் கொடுத்த
உன் கண்ணசைவு வாழ்க !
பெண் வள்ளலே !
எனக்கு கொடுப்பாயா
உன் இதயத்தை ??
3 Commentsகண்ணும் இமையும் போல,
வானமும் நிலவும் போல,
பாட்டும் இசையும் போல,
காற்றும் சாரலும் போல,
பூவும் நாரும் போல,
இந்நிலையில் இருக்கும் இவை அனைத்தும்
உங்களுக்கு ஈடோ ?
மரணம் கூட
உங்கள் உயிரை தான் பிரிக்க முடியும் ….
உங்கள் நட்பை அல்ல !!!!
Leave a Commentபூமியை கடலாகவும் கண்டங்களாகவும்
பிரித்தவன் இறைவன் !
இறைவனை ஜாதிகளாலும் மதங்களாலும்
பிரித்தவன் மனிதன் !
இப்பொழுது சொல்லுங்கள்
யார் பெரியவன்
மனிதனா ? இல்லை கடவுளா ?
1 Comment
உன்னுடன் இருக்கையில்
உன் பெருமை எனக்கு தெரியவில்லை
உன்னை பிரிந்த பின் நீ
எனக்கு
கிடைக்க வில்லை…….
என் பள்ளியே !!!!!!!
காதலுக்கென்று ஒரு காயலாங்கடை இருந்தால்
சொல்லுங்களேன்
என் காதலை போட்டு விட்டு
என் மனைவிக்கு தர வேண்டும்
என் இதயத்தை !!!!
மேகங்கள் கூடி மழை வராமல் கூட போனதுண்டு
ஆனால் உன் அழகை கண்டு
கவிதை வராமல் போகுமா ?
சொல்!!
நிலாவே !
2 Comments
சோகம் வந்தால் கவிதை வரும் என்பார்கள் …
ஆம்!
என் நண்பர்களை பிரிந்து நான்
எழுதியுள்ளேன்
கவிதைகள் 400..
Leave a Commentநான்,
உன் கார்குழல் கற்றையில் காற்றாக வேண்டும்
உன் மூச்சு காற்றின் வெப்பமாக வேண்டும்
உன் புன்னகை சிந்தும் ஒலியாக வேண்டும்
உன் கன்னக்குழியில் விழுந்தாட வேண்டும்
உன் நெற்றிப்பொட்டின் நிறமாக வேண்டும்
உன் பட்டு பூவிதழ் சிவப்பாக வேண்டும்
உன் வாழ்க்கையில் ஒரு நாளாக வேண்டும்
நான்…….
உன் காதலாக வேண்டும்.
வரம் தருவாயா????
2 CommentsAre your stressed out? Wherever you are, just pick up the phone and talk to your mother, for a new study says that her voice is the best stress relief.
Researchers have carried out the study and found that hearing mother’s voice can quickly calm frayed nerves — and a telephone call often has the same effect as a hug, the ‘Daily Mail’ reported. The findings could help explain why mother is often the first person people, even adults, turn to in tough times.
For the study, the researchers at the University of Wisconsin-Madison looked at the role of oxytocin, a hormone involved in sex, sexual attraction, trust and confidence. Known as the “cuddle chemical”, it’s released into the blood during labour — triggering the production of breast milk — and floods the brain during breast feeding, helping mother and baby bond. It also, it seems, is key to a mother’s ability to calm her kid relieving stress when it is released in children.
The researchers made a group of seven to 12-year-old girls perform a speech and solve a series of maths problems in front of a panel of strangers. That sent the children’s hearts racing and levels of cortisol — a hormone associated with stress — soaring. Once stressed, a third of the girls were comforted in person by their mother, a third told to speak to her on the phone and a third given a film to watch. Levels of oxytocin rose quickly in those who saw or spoke to their mothers, the findings revealed. And, to the researchers’ surprise, within an hour, the girls who phoned their mothers were just as calm as those who were comforted in person.
“It was understood that oxytocin release in the context of social bonding usually required physical contact. But it’s clear from these results that a mother’s voice can have the same effect as a hug,” lead researcher Leslie Seltzer was quoted as saying.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
The findings have been published in the ‘Proceedings of the Royal Society B’ journal.
1 CommentFriends are the best bond, Every one will have their own friends. I too have lot of friends, Every one is of different kind, when it comes to friendship every one is under same roof.
He is the one who cares for you.
He is the one who stands before you when there is a problem for you.
He is the one who stands side when there is happy moments.
He is the who who has a safety locker for your secrets.
He is the one who act as best counselor when you are depressed.
He is the one who plays best song when you are in joy.
Things can change, even this world is changing a lot, lot of natural phenomenon is going on, people are saying lot about global waming and other stuff. We really dont know what is going to happen in another 5-10 years, but i do know only one thing “Friends will come and go but their friendship will not vanish”
One can forget any thing but not their friends.
5 Comments