Skip to content

உன் காதலாக வேண்டும் !!

நான்,

உன் கார்குழல் கற்றையில் காற்றாக வேண்டும்

உன் மூச்சு காற்றின் வெப்பமாக வேண்டும்

உன் புன்னகை சிந்தும் ஒலியாக வேண்டும்

உன் கன்ன‌க்குழியில் விழுந்தாட வேண்டும்

உன் நெற்றிப்பொட்டின் நிறமாக‌ வேண்டும்

உன் ப‌ட்டு பூவிதழ் சிவப்பாக வேண்டும்

உன் வாழ்க்கையில் ஒரு நாளாக வேண்டும்

நான்…….

உன் காதலாக வேண்டும்.

வர‌ம் தருவாயா????

Published inPoetry

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *