நண்பர்கள் !! Published by Mohamed Saleem on July 5, 2010 கண்ணும் இமையும் போல, வானமும் நிலவும் போல, பாட்டும் இசையும் போல, காற்றும் சாரலும் போல, பூவும் நாரும் போல, இந்நிலையில் இருக்கும் இவை அனைத்தும் உங்களுக்கு ஈடோ ? மரணம் கூட உங்கள் உயிரை தான் பிரிக்க முடியும் …. உங்கள் நட்பை அல்ல !!!! Published inFunPoetry இசைஇமைகண்காற்றுநட்புநண்பர்கள்நிலவுபூவும்மரணம்
Be First to Comment