யார் பெரியவன் ? Published by Mohamed Saleem on July 5, 2010 பூமியை கடலாகவும் கண்டங்களாகவும் பிரித்தவன் இறைவன் ! இறைவனை ஜாதிகளாலும் மதங்களாலும் பிரித்தவன் மனிதன் ! இப்பொழுது சொல்லுங்கள் யார் பெரியவன் மனிதனா ? இல்லை கடவுளா ? Published inLifestylePoetry இறைவன்கடவுள்ஜாதிபிரித்தவன்பூமிபெரியவன்மனிதன்
theriyalaiye pa??? tonta tonta toi tonta toi…………