Skip to content

குழி !!??!!

தெரிந்தே விழுந்தாலும் புதைகுழியில் ….

போராட்டம் : அரை மணி நேரம்

விளைவு : மரணம் ஒரு முறை மட்டுமே !!

ஆனால்

தெரியாமல் விழுந்த அவளது கன்ன‌க்குழி ‍‍….‍‍‍‍‍யால்

போராட்டம் : ஆயுட்காலம்

விளைவு : மரணம்…… நொடிக்கு ஒரு முறை !

Published inLovePoetry

2 Comments

  1. Prashoba Harish Prashoba Harish

    Nice poetry…

    But you proved that you are a software tester by putting case study and their results…

    Keep Rocking!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *