நிலா நிலா ஒடி வா ! Published by Mohamed Saleem on August 11, 2010 முடியாதென தெரிந்தும் நிலவை பிடித்து தருவதாக கூறி சோறூட்டும் தாய் அது பொய்யெனத் தெரிந்தும் குழந்தையாக நான் !! Published inPoetry MomMothermy lovenilaகடவுள்
Superb lines… 🙂
Good lines….